உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / காங்., மாநில செயலாளருக்கு டில்லியில் தொகுதி பொறுப்பு 

காங்., மாநில செயலாளருக்கு டில்லியில் தொகுதி பொறுப்பு 

புதுச்சேரி: புதுச்சேரி மாநில காங்., செயலாளர் சூசைராஜிக்கு டில்லி தேர்தல் தொகுதி பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.புதுச்சேரி மாநில காங்., செயலாளர் சூசைராஜை டில்லி மாநில சட்டசபை தேர்தலில், பிரிநகர் தொகுதி பொறுப்பாளராக அகில இந்திய காங்., அறிவித்துள்ளது.கடந்த டில்லி உள்ளாட்சித் தேர்தலில், இவருக்கு ஒதுக்கப்பட்ட வார்டு பகுதியில்வெற்றி பெற்றதால், தற்போது டில்லி மாநில காங்., பொறுப்பாளர் முகமது நிஜாமுதீன், அழைப்பின் பேரில் அங்கு சென்றுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை