உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  காங்., செயல்வீரர்கள் கூட்டம்

 காங்., செயல்வீரர்கள் கூட்டம்

புதுச்சேரி: தட்டாஞ்சாவடி தொகுதி காங்., சார்பில், செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது. புதுச்சேரி இ.சி.ஆரில் உள்ள தனியார் ஓட்டலில் நேற்று நடந்த செயல்வீரர்கள் கூட்டத்திற்கு மாநில தலைவர் வைத்திலிங்கம் தலைமை தாங்கினார். வட்டார தலைவர்கள் ரவிச்சந்திரன், வேணுகோபால் தொழிற்சங்க தலைவர் பிரபுராஜ், இளைஞர் காங்., தலைவர் ஆனந்தபாபு ஆகியோர் மு ன்னிலை வகித்தனர். சட்டசபை தேர்தலில் ஏற்பட்ட தோல்வி குறித்த நிர்வாகிகளிடம் கருத்து கேட்கப்பட்டது. மேலும், இடைத்தேர்தலில் போட்டியிடுவது, பூத் கமிட்டியை பலப்படுத்துவது குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை