மேலும் செய்திகள்
சுத்தமான குடிநீர் வழங்க தி.மு.க., வலியுறுத்தல்
28-Oct-2025
புதுச்சேரி: ராஜ்பவன் தொகுதியில் உள்ள அனைத்து தெருக்கள் மற்றும் பாப்பம்மாள் கோவில் வீதியை மேம்படுத்துவதற்காக ராஜ்பவன் தொகுதி எம்.எல்.ஏ., வும், அமைச்சருமான பொதுப்பணித் துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் தலைமையில் ஆலோசனை கூட்டம் சட்டசபையில் உள்ள அவரது அலுவலகத்தில் நடந்தது. கூட்டடத்தில் பொதுப்பணித் துறை தலைமை பொறியாளர் வீரச்செல்வம், செயற்பொறியாளர்கள் சந்திரசேகரன், சீனிவாசன், ராஜ்குமார் மற்றும் புதுச்சேரி நகராட்சி ஆணையர் கந்தசாமி உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
28-Oct-2025