மேலும் செய்திகள்
பிரதமர் மோடியுடன் தமிழக கவர்னர் சந்திப்பு
06-Nov-2026
புதுச்சேரி: இந்திய அரசியலமைப்பு தினம் கவர்னர் கைலாஷ்நாதன் தலைமையில் கவர்னர் மாளிகையில் கொண்டாடப்பட்டது. இந்திய அரசியலமைப்பை அரசியல் நிர்ணய சபை ஏற்றுக்கொண்டதை நினைவுகூரும் விதமாக அரசியல் அமைப்பு தின விழா கவர்னர் மாளிகையில் நடந்தது. விழாவில் கவர்னர் கைலாஷ்நாதன் தலைமை தாங்கி, அரசியலமைப்பு சாசனத்தின் முகவரியை வாசிக்க, அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அதனை வழி மொழிந்தனர்.
06-Nov-2026