உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஒப்பந்த ஆசிரியர்கள் பணி நியமனம் குறித்து ஆலோசனை

ஒப்பந்த ஆசிரியர்கள் பணி நியமனம் குறித்து ஆலோசனை

புதுச்சேரி : ஒப்பந்த ஆசிரியர்கள் பணி நியமணம் குறித்த ஆலோசனைக் கூட்டம் கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் தலைமையில் நடந்தது.புதுச்சேரி கல்வித்துறையில் கவுரவ விரிவுரையாளர்கள், பட்டதாரி ஆசிரியகள், பால சேவிகா ஆகியோர் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு பணி நிரந்தரம் மற்றும் மறு ஒப்பந்த பணி ஆணை வழங்குவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் அமைச்சர் நமச்சிவாயம் தலைமையில் கல்வித்துறை கருத்தரங்கம் கூடத்தில் நடந்தது.கூட்டத்தில், கல்வித்துறை செயலர் ஜவகர், கல்வித்துறை இயக்குனர் பிரியதர்ஷினி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை