உள்ளூர் செய்திகள்

குட்டீஸ்கள் குஷி

பொம்மைகள் அதிகம்;எக்ஸ்போ ஜாலியாக இருந்தது. குழந்தைகளுக்கு தேவையான பொம்மைகள் அதிகளவில் இருக்கிறது. கேம்களில் விளையாடுவதற்காகவே நான் எக்ஸ்போவிற்கு வந்தேன். வாட்டர் ரோல் ரொம்ப ேஹப்பியாக இருந்தது. கபிலன், பண்டசோழநல்லுார்.அவதார் பிடித்திருந்தது;குழந்தைகளுக்கு பிடித்த ஏராளமான கேம்ஸ்கள் எக்ஸ்போவில் உள்ளது. எனக்கு அனைத்து கேம்ஸ்களிலும் விளையாட ஆசையாக இருந்தது. அவதார் உலகத்தை பார்த்தபோது, நிஜமான அவதார்களை பார்த்ததுபோல ஜாலியாக இருந்தது. அவதார் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. ஆதிரா, முத்தியால்பேட்டை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை