உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சுழற்சி முறையில் மின் நிறுத்தம்

சுழற்சி முறையில் மின் நிறுத்தம்

இன்று முதல் 10 நாட்களுக்கு மாலை 5:00 முதல் இரவு 12:00 மணி வரை. குரும்பாபேட் துணை மின் நிலையத்தில் மின் உபகரணங்கள் பழுது நீக்கும் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், வழுதாவூர் ரோடு ராஜிவ் சிக்னல் முதல் குரும்பாபேட் வரை, இ.சி.ஆர்., கருவடிக்குப்பம் முதல் கோரிமேடு வரை மற்றும் மேட்டுப்பாளைம் தொழிற்பேட்டை பகுதி முழுவதும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை