உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மோந்தா புயல் 2 ரயில்கள் ரத்து

மோந்தா புயல் 2 ரயில்கள் ரத்து

புதுச்சேரி: புயல் காரணமாக, புவனேஸ்வர் - புதுச்சேரி மற்றும் புதுச்சேரி - புவனேஸ்வர் சூப்பர் பாஸ்ட் விரைவு ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது. மோந்தா புயல் காரணமாக, பயணிகளின் பாதுகாப்பு கருதி, ரயில் எண், 20851, புவனேஸ்வரில் இருந்து, இன்று (28ம் தேதி) மதியம் 12:10 மணிக்கு புறப்படும், புவனேஸ்வர் - புதுச்சேரி சூப்பர் பாஸ்ட் விரைவு ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதே போன்று, ரயில் எண், 20852, புதுச்சேரியில் இருந்து நாளை (29ம் தேதி) மாலை 6.50 மணிக்கு புறப்படும் புதுச்சேரி - புவனேஸ்வர் சூப்பர் பாஸ்ட் ரயில், ரத்து செய்யப்பட்டுள்ளது என தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ