மேலும் செய்திகள்
தனித்தேர்வெழுத 'தட்கலில்' விண்ணப்பிக்கலாம்
10-Jan-2026
புதுச்சேரி: சென்டாக்கில் முதுநிலை மருத்துவ படிப்பிற்கு விண்ணப்பிக்க காலகெடு நீட்டிக்கப்பட் டுள்ளது. புதுச்சேரி சென்டாக் நிர்வாகம் நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில், முதுநிலை மருத்துவ கலந்தாய்வு நடத்துகிறது. 3வது சுற்று கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வரும் 2ம் தேதி மாலை 5:00 மணிக்குள் விண்ணப்பிக்கலாம் என, சென்டாக் ஒருங்கிணைப்பாளர் அமன்சர்மா தெரிவித்துள்ளார்.
10-Jan-2026