உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / அமைச்சர் நமச்சிவாயத்திற்கு டி.ஜி.பி., புத்தாண்டு வாழ்த்து

அமைச்சர் நமச்சிவாயத்திற்கு டி.ஜி.பி., புத்தாண்டு வாழ்த்து

புதுச்சேரி: அமைச்சர் நமச்சிவாயத்திற்கு டி.ஜி.பி., தலைமையிலான போலீசார் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தனர். புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயத்தை சட்டசபையில் நேற்று சந்தித்து டி.ஜி.பி., ஷாலினி சிங், டி.ஐ.ஜி., சத்யசுந்தரம், சீனியர் எஸ்.பி.,க்கள் கலைவாணன், அனிதாராய், பிரவீன்குமார் திரிபாதி புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர். தொடர்ந்து, தலைமை செயலர் சரத் சவுகான், சால்வை அணிவித்து புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தார்.பின்பு அமைச்சர் நமச்சிவாயம், போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். போலீஸ் நிர்வாக பணிகள் குறித்து ஆலோசனை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !