மேலும் செய்திகள்
நலத்திட்ட உதவி: தி.மு.க., வழங்கல்
15 minutes ago
ஹாஸ் பீனிக்ஸ் விருதுகள் வழங்கல்
15 minutes ago
அரசு ஆசிரியர்கள் கூட்டுறவு கடன் சங்க பேரவைக் கூட்டம்
17 minutes ago
தியாகு முதலியார் நகரில் நாளை குடிநீர் கட்
20 minutes ago
காரைக்கால்; திருநள்ளாறு சனி பகவான் கோவிலில் தருமபுர ஆதீனம் 27வது சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சார்யார் சுவாமிகள் தரிசனம் செய்தார். காரைக்கால், திருநள்ளாறு தர்ப்பாரண்யேஸ்வரர் கோவிலில் உள்ள சனிபகவான் சன்னிதானத்தில் நேற்று முன்தினம் ருத்ராபிஷேகம் வெகு விமர்சையாக நடந்தது. இதில், தருமபுர ஆதீனம் 27வது சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சார்யார் சுவாமிகள் முன்னிலையில் சிறப்பு யாகத்துடன் ருத்ராபிஷேகம் நடந்தது. தருமபு ஆதீனம் 27வது சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சார்யார் சுவாமிகள், மூலவர் தர்ப்பாரண்யேஸ்வரர், சனி பகவான் உள்ளிட்ட சன்னதிகளில் தரிசனம் செய்தார். அப்போது, சபாநாயகர் செல்வம், எம்.எல்.ஏ.,க்கள் ராஜசேகரன், தருமபுர ஆதீன கட்டளை விசாரணை ஸ்ரீமத் சட்டநாத தம்பிரான் சுவாமிகள், உள்ளிட்ட பலர் தரிசனம் செய்தனர்.
15 minutes ago
15 minutes ago
17 minutes ago
20 minutes ago