மேலும் செய்திகள்
வாழப்பாடியில் கைராசியான ஸ்தாபனமாக கே.கே.ஜூவல்லரி
01-Jan-2025
கடலுார், : கடலுார் ஓம் வள்ளி விலாஸ் ஜூவல்லரியில் நடைபெறும் கண்காட்சியில் புதுப்புது டிசைன்களில் வைர நகைகள் இடம் பெற்றுள்ளன.கடலுார் ஓம் வள்ளி விலாஸ் ஜூவல்லரியில் வைர நகை கண்காட்சி கடந்த 11ம் தேதி துவங்கியது. கடை உரிமையாளர் ஆதித்யா அர்ஜூன், முதல் விற்பனையை துவக்கி வைத்தார்.கண்காட்சியில் ஏராளமான புதுப்புது டிசைன்களில் வைர நகைகள் இடம் பெற்றுள்ளன. சிறப்பு தள்ளுபடியாக வைர நகைகள் கேரட்டிற்கு 2,500 ரூபாய் தள்ளுபடி அளிக்கப்படுகிறது. மேலும், வைர நகைகள் கேரட் 65,000 ரூபாய் முதல் விற்பனை செய்யப்படுகிறது. புது வரவாக எலைட் கலெக் ஷன் இடம் பெற்றுள்ளன. கண்காட்சி வரும் 20ம் தேதி வரை நடக்கிறது என, உரிமையாளர் கூறினார்.
01-Jan-2025