உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / தீபாவளி தொகுப்பு :எம்.எல்.ஏ., வழங்கல்

தீபாவளி தொகுப்பு :எம்.எல்.ஏ., வழங்கல்

வில்லியனுார்: வில்லியனுார் தொகுதியில் தீபாவளி தொகுப்புகளை ரவிக்குமார் எம்.எல்.ஏ., வழங்கினார். புதுச்சேரி தீபாவளி பண்டிகை முன்னிட்டு ரூ.700 மதிப்பிலான 2 கிலோ சர்க்கரை, 2 கிலோ சமையல் எண்ணெய், 1 கிலோ கடலைப் பருப்பு, 500 கிராம் ரவை மற்றும் மைதா உள்ளிட்ட மளிகை தொகுப்பு பைகளை ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கும் நிழ்ச்சியை, சுந்தரமூர்த்த விநாயகர் கோவில், வி.தட்டாஞ்சாவடி உள்ளிட்ட பகுதியில் ரவிக்குமார் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார். அதனை தொடர்ந்து வில்லியனுார் தொகுதியில் அனைத்து பயனாளிகளுக்கும் ரேஷன் கடைகளில் தீபாவளி தொகுப்பு வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை