உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / துப்புரவு தொழிலாளர்களுக்கு தீபாவளி தொகுப்பு வழங்கல்

துப்புரவு தொழிலாளர்களுக்கு தீபாவளி தொகுப்பு வழங்கல்

புதுச்சேரி: முத்தியால்பேட்டை தொகுதியைச் சேர்ந்த துப்புரவு தொழிலாளர்களுக்கு காங்., மாநில செயலாளர் ஈரம் ராஜேந்திரன் தீபாவளி தொகுப்புகளை வழங்கினார். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, மாநில காங்., செயலாளரும், முத்தியால்பேட்டை தொகுதி காங்., பொறுப்பாளர் ஈரம் ராஜேந்திரன் முத்தியால்பேட்டை தொகுதிக்குட்பட்ட துப்புரவு பணியாளர்களுக்கு பட்டாசு பாக்ஸ், அரிசி உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய தீபாவளி தொகுப்பினை தனது சொந்த செலவில் வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ