உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  போதை வாலிபர் கைது

 போதை வாலிபர் கைது

புதுச்சேரி: பொது இடத்தில் போதையில் தகராறு செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். புதுச்சேரி வைத்திக்குப்பம் அருகே மது போதையில் பொதுமக்களிடம் தகராறு செய்வதாக, முத்தியால்பேட்டை போலீசாருக்கு நேற்று முன்தினம் தகவல் வந்தது. அதையடுத்து, அங்கு போதையில் ரகளையில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் பிடித்து விசாரித்தனர். வைத்திக்குப்பத்தை சேர்ந்த மோகன்ராம், 28; என்பது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ