உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / போதை இல்லா புதுச்சேரி: உறுதிமொழி ஏற்பு

போதை இல்லா புதுச்சேரி: உறுதிமொழி ஏற்பு

புதுச்சேரி : புதுச்சேரி தலைமைச் செயலகத்தில் 'போதைப் பொருட்கள் இல்லாத புதுச்சேரி' என்ற உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. நி கழ்ச்சிக்கு, தலைமைச் செயலர் சரத் சவுகான் தலைமை தாங்கி, உறுதிமொழியை வாசிக்க, தலைமைச் செயலக ஊழியர்கள் அனைவரும் ஏற்றுக் கொண்டனர். இதில், தலைமைத் தேர்தல் அதிகாரி ஜவஹர், அரசுச் செயலர்கள் மற்றும் தலைமைச் செயலக அனைத்து ஊழியர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை