உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / போதையில் தகராறு டிரைவர் கைது

போதையில் தகராறு டிரைவர் கைது

அரியாங்குப்பம்: குடிபோதையில், பொது இடத்தில் தகராறு செய்த டிரைவரை போலீசார் கைது செய்தனர். அரியாங்குப்பம் போலீசார், வீராம்பட்டினம் கடற்கரைக்கு செல்லும் சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். வில்லியனுார் கணுவாப்பேட்டையை சேர்ந்த டிரைவர் சாகுல் அமீது, 37; என்பவர் குடிபோதையில் பொது இடத்தில் நின்று அவ்வழியாக சென்ற பொதுமக்களிடம் தகராறில் ஈடுபட்டது தெரிந்தது. போலீசார் வழக்குப் பதிந்து, அவரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை