உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  தேர்தல் வாக்குறுதி கருத்து கேட்பு நிகழ்ச்சி

 தேர்தல் வாக்குறுதி கருத்து கேட்பு நிகழ்ச்சி

புதுச்சேரி: ராஜ்பவன் தொகுதியில் பா.ஜ., சார்பில், பொது மக்களிடம் தேர்தல் வாக்குறுதி கருத்து கேட்கும் நிகழ்ச்சி நடந்தது. புதுச்சேரி பா.ஜ., சார்பில், பொது மக்களிடமிருந்து வாக்குறுதிகளுக்கான கருத்துகளை பெறும் கருத்துக் கேட்பு நிகழ்ச்சி துவங்கி நடந்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக ராஜ்பவன் தொகுதியில் பொது மக்களின் வாக்குறுதி கருத்துகளை கேட்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு நகர மாவட்ட தலைவர் சக்தி கிருஷ்ணராஜ் தலைமை தாங்கினார். பா.ஜ., வல்லுனர் பிரிவு அமைப்பாளர் நாகராஜன், நகரம் மாவட்ட பொது செயலாளர் சீனிவாச பெருமாள் உள்ளிட்ட நிர்வாகிகள் பொது மக்களிடம் படிவம் தேர்தல் வாக்குறுதி கருத்துகளை கேட்டறிந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி