உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சமத்துவ பொங்கல் விழா

சமத்துவ பொங்கல் விழா

அரியாங்குப்பம்: புதுச்சேரி சிட்டி ரோட்டரி கிளப் சார்பில் அரியாங்குப்பம் அடுத்து நல்லப்பரெட்டி பாளையம் கிராமத்தில், சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. கிராம மக்கள் பொங்கல் வைத்து, பாரம்பரிய முறைப்படி, உணவு பரிமாறி வாழ்த்து தெரிவித்து கொண்டனர். புதுச்சேரி சிட்டி ரோட்டரி கிளப் நிர்வாகி அறிவழகன் தலைமை தாங்கினார். உறுப்பினர்கள் ஆறுமுகம், சிவக்குமார், திருவேங்கடம், கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி