உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / முதலியார்பேட்டை தொகுதியில் மாஜி., எம்.எல்.ஏ., கரும்பு வழங்கல்

முதலியார்பேட்டை தொகுதியில் மாஜி., எம்.எல்.ஏ., கரும்பு வழங்கல்

புதுச்சேரி: முதலியார்பேட்டை தொகுதியில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு முன்னாள் எம்.எல்.ஏ., பாஸ்கர் கரும்பு வழங்கினார்.பொங்கல் பண்டிகை முன்னிட்டு, முதலியார்பேட்டை தொகுதியில் 18 ஆயிரம் குடும்பங்களுக்கு முன்னாள் எம்.எல்.ஏ., பாஸ்கர் தனது சொந்த செலவில் கரும்பு வழங்கினார். இதில், மாநில எம்.ஜி.ஆர்., இளைஞரணி செயலாளர் மருத மலையப்பன், லயன் சுரேஷ், மாநில ஜெ., பேரவை துணை செயலாளர் சுரேஷ்குமார் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை