மேலும் செய்திகள்
கரூர் மாவட்டத்தில் காமராஜர் பிறந்த நாள் விழா
16-Jul-2026
கார்கில் வெற்றி தினம் கொண்டாட்டம்
27-Jul-2026
புதுச்சேரி: இந்திய முன்னாள் ராணுவ வீரர்கள் லீக் சார்பில், சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது. புதுச்சேரி கிளை அலுவலகத்தில், நடந்த நிகழ்ச்சியில், பெருமாள் தலைமை தாங்கி தேசிய கொடியேற்றினர். நிகழ்ச்சியில், உறுப்பினர்கள், வீரத்தாய்மார்கள், ஊர் பொது மக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சிறந்த வீர்நாரிஸ், சிறந்த ேஹாம் மேக்கர் மற்றும் சிறந்த சாதனையாளர் விருதுகள் அறிவிக்கப்பட்டது. இந்த விருதுகள் ஆண்டு விழாவின் போது வழங்கப்படும். அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை தேவராஜீ, அரிபுத்திரன், நீலவண்ணன், மேனுவல்ராஜ், தனுசு, குப்பன் மற்றும பாலையா செய்திருந்தனர்.
16-Jul-2026
27-Jul-2026