உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கோவில் திருப்பணிக்கு நிதியுதவி

கோவில் திருப்பணிக்கு நிதியுதவி

வில்லியனுார்: ஒதியம்பட்டு முத்துமாரியம்மன் கோவில் திருப்பணிக்கு இந்து அறநிலையத்துறை சார்பில், நிதியுதவியை சிவா எம்.எல்.ஏ., வழங்கினார்.வில்லியனுார் தொகுதி, ஒதியம்பட்டு முத்துமாரியம்மன் கோவில்திருப்பணிக்கு இந்து அறநிலையத் துறை சார்பில், ரூ.15 லட்சத்திற்கான காசோலையை கோவில் திருப்பணி கமிட்டி நிர்வாகிகளிடம் எதிர்க்கட்சித் தலைவர் சிவாவழங்கினார்.கோவில் சிறப்பு அதிகாரி பற்குணன்,திருப்பணி கமிட்டி நிர்வாகிகள் மாரிமுத்து, குலசேகரன், திருவேங்கடம், நாராயணமூர்த்தி, ஹரிகிருஷ்ணன், ஆனந்து, பாலு, காத்தவராயன், முருகன், செல்வநாதன், நாகமுத்து, செல்வராசு, மணிகண்டன், ரமேஷ், சந்தோஷ் மற்றும் சீனு தி.மு.க., நிர்வாகிகள் மணிகண்டன், செல்வநாதன், தர்மராஜ், சீனுமோகன்தாஸ் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி