உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  ​ஏழை மாரியம்மன் கோவில் திருப்பணிக்கு நிதியுதவி 

 ​ஏழை மாரியம்மன் கோவில் திருப்பணிக்கு நிதியுதவி 

புதுச்சேரி: ஏழைமாரியம்மன் கோவில் திருப்பணிக்காக காங்., மாநில செயலாளர் ராஜேந்திரன் நிதியுதவி வழங்கினார். முத்தியால்பேட்டை தொகுதியில் அமைந்துள்ள ஏழை மாரியம்மன் கோவில் திருப்பணி தற்போது நடந்து வருகிறது. இதையொட்டி, திருப்பணிக்காக காங்., மாநில செயலாளரும், தொகுதி பொறுப்பாளருமான ராஜேந்திரன் தனது சொந்த செலவில் ரூ. 1 லட்சம் நிதியுதவியை கோவில் நிர்வாக குழுவிடம் வழங்கினார். இதில், தொகுதி காங்., மற்றும் ஈரம் பவுண்டேஷன் நிர்வாகிகள், பொதுமக்கள் உட்பட பலர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி