உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / புதுச்சேரியில் நாளை நாட்டுப்புற கலை நிகழ்ச்சி

புதுச்சேரியில் நாளை நாட்டுப்புற கலை நிகழ்ச்சி

புதுச்சேரி : புதுச்சேரியில் நாளை ஹிந்து கலை இலக்கிய முன்னணி சார்பில், நாட்டுப்புறப்புற கலை நிகழ்ச்சி நடக்கிறது.புதுச்சேரி ஹிந்து கலை இலக்கிய முன்னணி சார்பில், நாளை 16ம் தேதி மாலை, 6:00 மணிக்கு, கடற்கரை சாலை காந்தி திடலில், 'தர்மத்தின் திருவிழா' எனும் தலைப்பில், நாட்டுப்புற கலைநிகழ்ச்சி நடக்கிறது.இதுகுறித்து கூடுதல் தகவல்களுக்கு, 8189866980 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ