மேலும் செய்திகள்
காங்., ஒருங்கிணைப்பாளர் தேவதாஸ் பிறந்தநாள் விழா
05-May-2025
புதுச்சேரி: ராஜ்பவன் தொகுதியில் காங்., மாநில செயலாளர் குமரன் ஏற்பாட்டில் முன்னாள் முதல்வர் நாராயணசாமி பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.விழாவில், மாநில தலைவர் வைத்திலிங்கம், முன்னாள் முதல்வர் நாராயணசாமி கலந்து கொண்டு, ராஜ்பவன் தொகுதியை சேர்ந்த பயனாளிகளுக்கு நான்கு சக்கர தள்ளுவண்டி, இளைஞர்களுக்கு கிரிக்கெட் பேட், கேரம்போர்டு, சாலையோர வியாபாரிக்கு நிழற்குடை உள்ளிட்டவைகளை 50க்கும் மேற்பட்டோருக்கு வழங்கினர்.இதில், பொதுச் செயலாளர் மருதுபாண்டியன், செயலாளர் ராஜாராம், பிரதீஷ், நிர்வாகிகள் சார்லஸ் ஜெரால்டு, செந்தில், சித்தாநந்தன், முன்னாள் கவுன்சிலர் ராஜலட்சுமி, முரளி, மனோகர், மோகனசுந்தரம், தமிழ்ச்செல்வன், வசந்த் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக, விழாவில் பங்கேற்ற முன்னாள் முதல்வர் நாராயணசாமிக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.
05-May-2025