மேலும் செய்திகள்
முதல் திருமணத்தை மறைத்த கணவர்; டாக்டர் தற்கொலை
3 hour(s) ago
மா.கம்யூ., கருத்தரங்கம்
3 hour(s) ago
புதுச்சேரி பொறியாருக்கு ஐ.சி.ஐ., அல்ட்ராடெக் விருது
4 hour(s) ago
உள்துறை அமைச்சர் பிறந்தநாள் வாழ்த்து
5 hour(s) ago
புதுச்சேரி: புதுச்சேரி முன்னாள் கவர்னர் மற்றும் முதல்வருமான பரூக் மரைக்காயர் பிறந்தநாள் விழா, காங்., தலைமை அலுவலகத்தில் நடந்தது. விழாவில், காங்., மாநில தலைவர் வைத்திலிங்கம், முன்னாள் முதல்வர் நாராயணசாமி தலைமை தாங்கி, அவரது உருவப் படத்திற்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினர். இதில், முன்னாள் அமைச்சர் ஷாஜகான், இளைஞர் காங்., தலைவர் ஆனந்தபாபு, நிர்வாகிகள் சேகர், தனுசு, கதிர்காமம் தொகுதி பொறுப்பாளர் ராஜாகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
3 hour(s) ago
3 hour(s) ago
4 hour(s) ago
5 hour(s) ago