உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  முன்னாள் எம்.எல்.ஏ., கவர்னருடன் சந்திப்பு

 முன்னாள் எம்.எல்.ஏ., கவர்னருடன் சந்திப்பு

புதுச்சேரி: புதுச்சேரி கவர்னர் கைலாஷ்நாதனை முன்னாள் எம்.எல்.ஏ., பாஸ்கர் மரியாதை நிமிர்த்தமாக சந்தித்தார். முதலியார்பேட்டை தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ., பாஸ்கர். இவர் அ.தி.மு.க.,வில் இருந்து விலகி பா.ஜ., வில் இணைந்தார். இதையடுத்து நேற்று கவர்னர் மாளிகையில் கவர்னர் கைலாஷ்நாதனை பூங்கொத்து கொடுத்து மரியாதை நிமிர்த்தமாக சந்தித்தார். அப்போது லயன் சுரேஷ், சுரேஷ்குமார், மருதமலையப்பன் ஆகியோர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை