உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / முன்னாள் பிரதமர் நினைவு தினம்

முன்னாள் பிரதமர் நினைவு தினம்

படம் டி.சி., புதுச்சேரி: ஜிப்மர் ஒ.பி.சி., ஊழியர்கள் சங்கம் சார்பில், முன்னாள் பிரதமர் வி.பி.சிங் 18ம் ஆண்டு நினைவு நாள் அனுசரிப்பு நிகழ்ச்சி ஜிப்மர் பழைய கட்டட வளாகத்தில் நடந்தது. டாக்டர் ராஜேஷ் நாச்சியப்பன் தலைமை தாங்கினார். சங்க தலைவர் வேலு, அமைப்பு செயலாளர் சுதாகர், பொது செயலாளர் சாந்தி செல்வம், பொருளாளர் செல்வமணி, துணை தலைவர்கள் பிரபாகரன், பெருமாள் ராஜா, செயலாளர்கள் ஷ்யாமளா அனுஷா, முத்துவேல், கந்தன், கண்ணதாசன் உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் மற்றும் ஜிப்மர் ஊழியர்கள் கலந்து கொண்டனர். விழாவில், மறைந்த முன்னாள் பிரதமர் வி.பி.சிங் படத்திற்கு மலர் துாவி மரியாதை செலுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை