வாசகர்கள் கருத்துகள் ( 1 )
இந்த முகத்தை எங்கோ பார்த்த மாதிரி இருக்கே. ஆம். ஆம்.
மேலும் செய்திகள்
ஆன்-லைனில் லாட்டரி விற்றவர் கைது
29-Aug-2024
நெல்லிக்குப்பம் : கடலுார் அடுத்த பண்ணை குச்சிபாளையத்தை சேர்ந்தவர் தணிகாசலம் மகன் முத்துகுமரன்,35. இவருக்கு, 2016ம் ஆண்டு சிறுபாக்கத்தை சேர்ந்த இளங்கோ மகன் மகேந்திரன், 42; என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. முத்துகுமரன் வேலை தேடிக் கொண்டிருப்பதை அறிந்த மகேந்திரன், தனக்கு தெரிந்தவர் மூலம் நீதித்துறையில் உதவியாளர் வேலை வாங்கி தருவதாக கூறினார்.அதனை நம்பிய முத்துகுமரன், பல்வேறு தவணைகளில் ரூ. 22 லட்சம் மகேந்திரனிடம் கொடுத்த பின், வேலை உத்தரவு ஆணையை முத்துக்குமரனிடம் கொடுத்தார். அந்த உத்தரவை முத்துக்குமரன் எடுத்துச் சென்று வேலையில் சேரச் சென்றபோது, அது போலி ஆணை என்பது தெரிய வந்தது. உடன் மகேந்திரனை தொடர்பு கொள்ள முயன்றபோது அவர் தலைமறைவானார்.இதுகுறித்து முத்துக்குமரன் அளித்த புகாரின் பேரில் நெல்லிக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து மகேந்திரனை தேடி வந்தனர். அதில் கிடைத்த தகவலின் பேரில் கோயம்புத்துாரில் பதுங்கியிருந்த மகேந்திரனை இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் தலைமையிலான போலீசார் நேற்று கைது செய்தனர்.
இந்த முகத்தை எங்கோ பார்த்த மாதிரி இருக்கே. ஆம். ஆம்.
29-Aug-2024