உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / விவசாயியை தாக்கிய கும்பலுக்கு வலை

விவசாயியை தாக்கிய கும்பலுக்கு வலை

புதுச்சேரி: வில்லியனுார் அடுத்த மங்கலம் பகுதியை சேர்ந்தவர் குணசேகரன்,51; விவசாயி. இவர் கடந்த 19ம் தேதி, மங்கலம் தேசிய நெடுஞ்சாலை அருகில் உள்ள தனது நிலத்திற்கு சென்று விட்டு, சாலையில் நின்று கொண்டிருந்தார். அப்போது, இரண்டு பைக்குகளில் 4 பேர் கொண்டு கும்பல், குணசேகரனை சரமாரியாக தாக்கி விட்டு சென்றனர். காயமடைந்த அவர், கரிக்கலாம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். அவர் அளித்த புகாரின் பேரில், மங்கலம் போலீசார் வழக்குப் பதிந்து, மர்ம கும்பலை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !