உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / காமராஜர் சிலைக்கு மாலை அணிவிப்பு

காமராஜர் சிலைக்கு மாலை அணிவிப்பு

புதுச்சேரி : காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு, அவரது சிலைக்கு முன்னாள் அமைச்சர் கண்ணனின் மகன் விக்னேஷ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு முன்னாள் அமைச்சர் கண்ணனின் மகன் விக்னேஷ் கண்ணன் தலைமையில் அவரது ஆதரவாளர்கள் 100க்கும் மேற்பட்டோர் பைக் ஊர்வலமாக வந்து, ராஜா தியேட்டர் சிக்னல் அருகே அமைந்துள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.அதில், காமராஜரை போற்றி கோஷங்கள் எழுப்பப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை