உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / அன்னை தெரேசா சிலைக்கு காங்., மாலை அணிவிப்பு

அன்னை தெரேசா சிலைக்கு காங்., மாலை அணிவிப்பு

புதுச்சேரி: புதுச்சேரி மாநில காங்., சார்பில் அன்னை தெரேசா நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, பாரதி பூங்காவில் அமைந்துள்ள அவரது உருவச்சிலைக்கு முன்னாள் முதல்வர் நாராயணசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில், வைத்தியநாதன் எம்.எல்.ஏ., சீனியர் துணைத் தலைவர் தேவதாஸ், மாநில செயலாளர் மருதுபாண்டியன், சூசைராஜ், வக்கீல் பிரதீஷ் இருதயராஜ், ராஜாராம் ஆகியோர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை