உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / அரசு பள்ளி மேற்கூரை சீரமைப்பு

அரசு பள்ளி மேற்கூரை சீரமைப்பு

புதுச்சேரி : கரிக்கலாம்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களின் நலன் கருதி தனியார் கம்பெனி மூலம் ரூ. 1.50 லட்சம் செலவில் பள்ளி வளாகம் முழுவதும் இரும்பு மேற்கூரை அமைக்கப்பட்டது. சீரமைப்பு பணி முடிந்த நிலையில் கட்டடம் ஒப்படைப்பு நிகழ்ச்சிக்கு பள்ளி துணை முதல்வர் சித்ரா தலைமை தாங்கினார். விரிவுரையாளர் கமலா வரவேற்றார். கம்பெனி இயக்குனர்கள் கலைச்செல்வன், அமித்ராஜ், பொது மேலாளர் ஆனந்த ராமன், பிரபாகரன், கணேசன், வினோத் ஆகியோர் ஒப்படைத்தனர். தமிழ் ஆசிரியர் ஜார்ஜ் திமாஷ் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி