உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / துணை ஜனாதிபதிக்கு கவர்னர், முதல்வர் வாழ்த்து

துணை ஜனாதிபதிக்கு கவர்னர், முதல்வர் வாழ்த்து

புதுச்சேரி : துணை ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற ராதாகிருஷ்ணனுக்கு கவர்னர், முதல்வர் வாழ்த்து தெரிவித்தனர். இந்தியாவின் 15வது, துணை ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்ட ராதாகிருஷ்ணனுக்கு, கவர்னர் கைலாஷ்நாதன் வாழ்த்து தெரிவத்தார். அதேபோல் முதல்வர் ரங்கசாமி துணை ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற ராதாகிருஷ்ணனை தொலைபேசியில் தொடர்பு கொண்டுவாழ்த்து தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி