உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / திருமண உதவித்தொகை எம்.எல்.ஏ., வழங்கல்

திருமண உதவித்தொகை எம்.எல்.ஏ., வழங்கல்

அரியாங்குப்பம்: பெண்களுக்கு திருமண உதவித் தொகை திட்டம் பயனாளிகளுக்கு ராமு எம்.எல்.ஏ., வழங்கினார். மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுதுறை சார்பில், மணவெளி தொகுதியில் பெண்களுக்கு திருமண உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி தவளக்குப்பம் எம்.எல்.ஏ., அலுவலகத்தில் இன்று (நவ.,5) நடந்தது. இதில், விண்ணப்பித்திருந்த 25 பெண்களுக்கு திருமண உதவித்தொகையை ராமு எம்.எல்.ஏ., பயனாளிகளுக்கு வழங்கினார். இந்த நிகழ்ச்சியில், மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை