மேலும் செய்திகள்
சுப்ரமணிய சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம்
09-Apr-2025
நெட்டப்பாக்கம்: குருபகவான் வரும் 11ம் தேதி மதியம் 1:19 மணிக்கு ரிஷப ராசியிலிருந்து மிதுன ராசிக்கு பெயர்ச்சியாகிறார். இதையொட்டி, நெட்டப்பாக்கம் ராமலிங்கேஸ்வரர் கோவிலில் உள்ள தட்சிணாமூர்த்தி சன்னதியில் குரு பெயர்ச்சி விழா நடக்கிறது. மதியம் 12:10 மணிக்கு மகா தீபாராதனை நடக்கிறது. மதியம் 1:00 மணிக்கு கலசாபிேஷகம் நடக்கிறது.
09-Apr-2025