மேலும் செய்திகள்
108 சங்காபிேஷகம்
19-Apr-2025
வில்லியனுார்: வில்லியனுார் அடுத்த ஒதியம்பட்டு சற்குரு வண்ணார பரதேஸ்வர சுவாமி சமாதி சித்தர் பீடத்தில் 233ம் ஆண்டு குரு பூஜை விழா கடந்த 29ம் தேதி கோ பூஜையும், 5:00 மணியளவில் கணபதி ேஹாமமும், 108 சங்கு அபிேஷகமும் நடந்தது.நேற்று முன்தினம் நடந்த குருபூஜை விழா காலை 7:00 மணியளவில் அருட்பெருஞ்ஜோதி அகவல் பாராயணத்துடன் துவங்கியது. ஜீவ பீடத்தில் சிறப்பு அபிேஷகம் மற்றும் தீபாராதனை நடந்தது. மாலை விளக்கு பூஜையும், இரவு சுவாமி வீதியுலா நடந்தது. நிகழ்ச்சியில் சிவா எம்.எல்.ஏ., உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்
19-Apr-2025