மேலும் செய்திகள்
இன்று இனிதாக ... (15.09.2026) திருப்பூர்
15-Sep-2026
புதுச்சேரி: முத்தியால்பேட்டை குரு வேலயாயுத ஈஸ்வர் கோவிலில் 64ம் ஆண்டு குருபூஜை விழா நாளை நடக்கிறது. முத்தியால்பேட்டை வசந்த் நகரில் உள்ள பிரசித்திப்பெற்ற குரு வேலாயுத ஈஸ்வரர் கோவிலில் குரு வேதானந்த சுவாமிகள் சித்தர் பீடம் உள்ளது. இந்த குரு வேதானந்த சுவாமிகள் சித்தர் பீடத்தில் 64ம் ஆண்டு குருபூஜை விழா நாளை காலை 11:00 மணிக்கு நடக்கிறது. விழாவையொட்டி மதியம் 12:00 மணிக்கு அன்னதானம் வழங்கபப்டுகிறது. மாலை 6:00 மணிக்கு சுவாமி வீதியுலா நடக்கிறது. ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.
15-Sep-2026