உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / எம்.எல்.ஏ.,விற்கு பிறந்த நாள் வாழ்த்து

எம்.எல்.ஏ.,விற்கு பிறந்த நாள் வாழ்த்து

புதுச்சேரி: லாஸ்பேட்டை தொகுதி வைத்தியநாதன் எம்.எல்.ஏ., பிறந்தநாள் விழா நேற்று நடந்தது. விழாவில், மாநில மகளிர் காங்., தலைவி நிஷா பங்கேற்று, வைத்தியநாதன் எம்.எல்.ஏ.,விற்கு, பூங்கொத்து கொடுத்தும், சால்வை அணிவித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித் தார். இதில், மாநில மூத்த துணைத் தலைவிகள் ஜெயலட்சுமி, முத்தமிழ், மாவட்ட தலைவி ஜெயமேரி , என். ஸ்கொயர் டூல்ஸ் , ரியல் ஏஜென்சி உரிமையாளர் நிர்மல்ராஜ் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி