உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / தமிழக அமைச்சருக்கு பிறந்தநாள் வாழ்த்து

தமிழக அமைச்சருக்கு பிறந்தநாள் வாழ்த்து

புதுச்சேரி: பிறந்தநாள் விழா கொண்டாடிய தமிழக அமைச்சர் கே.என்.நேருவிற்கு, புதுச்சேரி தி.மு.க., நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர். தி.மு.க., முதன்மை செயலாளரும், தமிழக அமைச்சருமான கே.என்.நேரு பிறந்தநாளை முன்னிட்டு, அவருக்கு தி.மு.க., தலைமை பொதுக்குழு உறுப்பினர் ஜே.வி.எஸ்.ஆறுமுகம் (எ) சரவணன் தலைமையில் தி.மு.க., பொதுக்குழு உறுப்பினர் செந்தில்குமார் உள்ளிட்ட புதுச்சேரி தி.மு.க.,வினர் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை