உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / குப்பைகளால் சுகாதார சீர்கேடு

குப்பைகளால் சுகாதார சீர்கேடு

குப்பைகளால் சுகாதார சீர்கேடு : திருக்கனுார் அருகே புதுக்குப்பம் 4 முனை சாலை சந்திப்பில் கொட்டப்படும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. கண்ணன், திருக்கனுார். சாலை பள்ளங்களால் வாகன ஓட்டிகள் அவதி: பத்துக்கண்ணு- பிள்ளையார்குப்பம் செல்லும் சாலையின் நடுவே உள்ள பள்ளங்களால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். சரவணன், பிள்ளையார்குப்பம்.தெருமின் விளக்குகள் எரியவில்லை: செட்டிப்பட்டு, புதுநகர், பிள்ளையார் கோவில் தெருவில் தெருமின் விளக்குகள் எரியாததால், மக்கள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். பிரகாஷ், செட்டிப்பட்டு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !