மேலும் செய்திகள்
வானுார் அரசு கல்லுாரி மாணவிகளுக்கு பாராட்டு
23-Mar-2025
புதுச்சேரி: தாகூர் அரசு மற்றும் கலை கல்லுாரியில், செந்நாடா சங்கம் சார்பில், எச்.ஐ.வி., விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.கல்லுாரி முதல்வர் சசி காந்த தாஸ் தலைமை தாங்கினார். செந்நாடா சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் எப்சிபா வரவேற்றார். குளூனி சோஷியல் சர்வீஸ் டிரஸ்ட் செவிலியர் லிசி குழுவினர் கல்லுாரி மாணவிகளுக்கு எச்.ஐ.வி., குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் 60 மாணவிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர். மாணவி ஹரிணி நன்றி கூறினார்.
23-Mar-2025