உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மாகே பள்ளி, கல்லுாரிகளுக்கு இன்று விடுமுறை

மாகே பள்ளி, கல்லுாரிகளுக்கு இன்று விடுமுறை

புதுச்சேரி : புதுச்சேரி, மாகே பிராந்தியத்திற்கு உட்பட்ட கண்ணுார் மற்றும் கோழிக்கோடு பகுதியில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. இதையொட்டி, மாகே பகுதிகளில் இன்று (17ம் தேதி) அனைத்து அங்கன்வாடிகள், அரசு மற்றும் தனியார் பள்ளி மற்றும் கல்லுாரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை மண்டல நிர்வாகி மோகன் குமார் அறிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை