மேலும் செய்திகள்
பள்ளி, கல்லுாரிகளுக்கு இன்று விடுமுறை
12-Dec-2024
பள்ளி, கல்லுாரிகளுக்கு இன்றும் விடுமுறை
03-Dec-2024
புதுச்சேரி: கனமழை காரணமாக இன்று (13ம் தேதி ) அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லுாரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் விடுத்துள்ள செய்திகுறிப்பு:புதுச்சேரியில் கனமழை காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் மற்றும் அனைத்து கல்லுாரிகளுக்கு இன்று (13ம் தேதி )விடுமுறை அளிக்கப்படுகிறது.இவ்வாறு செய்திகுறிப்பில் கூறப்பட்டுள்ளது.
12-Dec-2024
03-Dec-2024