உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  புதுச்சேரியில் வெயில் சதம்

 புதுச்சேரியில் வெயில் சதம்

புதுச்சேரி: புதுச்சேரியில் நேற்று 100 டிகிரி வெயில் பதிவானது. அக்னி நட்சத்திரம் என்கிற கத்திரி வெயில் கடந்த 4ம் தேதி துவங்கியது. அன்றே மழை பெய்தது. இந்நிலையில், கத்திரி வெயில் இன்றுடன் நிறைவுபெறுகிறது. புதுச்சேரியில் வெப்பம் மாறி, மாறி பதிவாகி வரும் நிலையில் நேற்று 100 டிகிரி வெயில் பதிவானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை