உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கருவூல இயக்குனரகத்தில் விடுதலை நாள் விழா

கருவூல இயக்குனரகத்தில் விடுதலை நாள் விழா

புதுச்சேரி: புதுச்சேரியில் கணக்கு மற்றும் கருவூல இயக்குனரகம் சார்பில் நடந்த விடுதலை நாள் விழாவில் ஏரளமானோர் பங்கேற்றனர். புதுச்சேரியில் பல்வேறு இடங்களில், விடுதலை நாள் விழா நேற்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. அதன்படி, கணக்கு மற்றும் கருவூல இயக்குனரகத்தின் சார்பில் நடந்த விழாவில் துறை இயக்குனர் உதயசங்கர் தேசியக் கொடியை ஏற்றி, மரியாதை செலுத்தினார்.நிகழ்ச்சியில், துறை இணை இயக்குனர்கள், இளநிலை கணக்கு அதிகாரிகள், கருவூல அதிகாரி, கண்காணிப்பாளர்கள் மற்றும் அனைத்து ஊழியர்களும் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை