உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சுயேச்சை வேட்பாளர் சைக்கிளில் பிரசாரம்

சுயேச்சை வேட்பாளர் சைக்கிளில் பிரசாரம்

புதுச்சேரி: சுயேச்சை வேட்பாளர் ரகுராமன் சைக்கிளில் சென்று ஓட்டு சேகரித்தார். தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் சுயேச்சையாக போட்டியிடும் புதுச்சேரி பத்து ரூபாய் சட்ட இயக்கத்தின் தலைவர் ரகுராமன், குக்கர் சின்னத்தை பேனர் வடிவில் தயாரித்து கழுத்தில் மாட்டிக்கொண்டு, சைக்கிளில் தனி நபராக சென்று ஓட்டு சேகரித்து வருகிறார். தனி ஒருவராக தொகுதி முழுவதும் சைக்கிளில் சுற்றி, ஓட்டு சேகரித்து வரும் இவர், பல்வேறு வாக்குறுதிகளை அளித்து வருகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ