மேலும் செய்திகள்
விஜய் ஆதரவுடன் தே.ஜ., கூட்டணி ஆட்சி
02-Apr-2026
புதுச்சேரி: புதுச்சேரியில் இண்டி கூட்டணி ஆட்சி அமைக்கும் என, எதிர்கட்சித் தலைவர் சிவா தெரிவித்தார். புதுச்சேரி சட்டசபை எதிர்கட்சி தலைவர் சிவா, உருளையன்பேட்டை தொகுதி, இளங்கோ நகரில் கூட்டுறவு சங்க கட்டடத்தில் அமைக்கப்பட்டுள்ள ஓட்டுச்சாவடியில், குடும்பத்துடன் வந்து ஓட்டு அளித்தார். அவர், கூறியதாவது; புதுச்சேரியில் நல்ல ஆட்சி அமைய வேண்டும் என, மக்கள் திரண்டு ஓட்டளித்து வருகின்றனர். நிச்சயமாக இண்டி கூட்டணி ஆட்சியமைக்கும். தமிழ்நாடு முதல்வரின் பிரசாரம் மிகப்பெரிய மாற்றத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தி உள்ளது' என்றார்.
02-Apr-2026