உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  இந்திய கம்யூ., கூட்டம்

 இந்திய கம்யூ., கூட்டம்

பாகூர்: இந்திய கம்யூ., பாகூர் தொகுதி குழு கூட்டம் கருணாஜோதி இல்லத்தில் நடந்தது. கலியமூர்த்தி தலைமை தாங்கினார். நிர்வாக குழு உறுப்பினர் நாரா கலைநாதன் எதிர்கால வேலைகள் குறித்து விளக்கி உரையாற்றினார். தொகுதி செயளாலர் ஆறுமுகம் நடைபெற்ற வேலைகள் குறித்து பேசினார். மாநில குழு உறுப்பினர்கள் கண்ணன், தசரதா, மூத்த உறுப்பினர் ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டு, பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை