உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கும்பாபிேஷகம் நிறைவு விழா

கும்பாபிேஷகம் நிறைவு விழா

புதுச்சேரி: முத்தியால்பேட்டை காசி விஸ்வநாதர் கோவிலில், முதலாம் ஆண்டு கும்பாபிேஷக நிறைவு விழா இன்று நடக்கிறது.முத்தியால்பேட்டை, விஸ்வநாதன் நகர், திருவள்ளுவர் தெருவில், காசி விஸ்வநாதர் கோவில் உள்ளது. இக்கோவிலில் முதலாம் ஆண்டு கும்பாபிேஷக நிறைவு விழா இன்று காலை 9:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரை நடக்கிறது. ஏற்பாடுகளை, விஸ்வ நாதன் நகர் குடியிருப்போர் மக்கள் நலச்சங்கத்தினர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை